இனிய வாசல்

ஆரோக்கியம்,மருத்துவம்,விழிப்புணர்வு ,வெற்றி நிச்சயம்.

என்னைப்பற்றி

நான் சக்திவேல் , இயற்கை தாயை நேசிப்பவன் சுவாசிப்பவன் இன்று இயற்கை அழிந்துவருவதால் நல்ல காற்றை சுவாசிக்க முடியாமல் தவிக்கும் கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவன் . இயற்க்கை தாயை அழிவிலிருந்து மீட்க்க துடிக்கும் எவரும் என்னுடன் கைகோர்க்கலாம், இயற்கையுடன் இயற்கையாக இயந்து இயல்பான வாழ்வை வாழ துடிக்கும் நான் உங்களில் ஒருவன் , இயற்க்கை தாயின் இளைய புதல்வன் .

Wednesday, August 12, 2009

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி .




அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு அடியேனின் அன்பு வணக்கங்கள் .இந்த வலைப் பூவின் மூலம் நான் மருத்துவ ,தன்னம்பிக்கை ,விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கிய சிந்தனைகளை பகிர விரும்புகிறேன் .

Followers